மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானமும் இன்று ஞாயிற்றுக் கிழமை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இதன்போது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







0 Comments:
Post a Comment