சுற்றுலாத்துறை தொடர்பாக உயர் மட்ட மாநாடு பாசிக்குடா Amaya
Beach Hotel சுற்றுலாத் துறை கிறிஸ்தவ கலாசார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment