கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான
நிலையத்தினால் நிர்வகிக்கப்படும் கல்முனை நெனசல ” அறிவகத்தின் ” 7 வது பட்டமளிப்பு
விழா அண்மையில் கல்முனை ஆஸாத் பிளாஸாவில் பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா தலைமையில் இடம்பெற்றபோது ஆரம்பம் முதல் அறிவகத்தின் வளர்ச்சியில்
பெரும்பங்காற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர்
எம்.ஐ.எம்.அஸ்ஹர்
பொன்னாடை போர்த்தி உயர்விருது வழங்கி கௌரவிக்கப்படுவதனையும்
அருகில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா
, ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவி கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.நதீர் மௌலவி , சட்டத்தரணி
யு.எம்.நிஸார் , இலங்கை வங்கி முகாமையாளர் முஸ்தகீன் மௌலானா , உதவி திட்டமிடல் பணிப்பாளர்
, ஏ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் நிற்பதனை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment