
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளான புதிய காத்தான்குடி-06, ஹொஸ்டல் வீதியைச் சேர்ந்த கே.எம்.என். றாபி (வயது 32), எல்.ஏ. ஹ{ஸ்னா (வயது 22) ஆகிய கணவனும் மனைவியும் முன்னதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் என்றும் விபத்துக்கள்ளான பெண் 6 மாத கால கர்ப்பிணிப் பெண் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment