கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த சிங்கப்பூர் தொழிற்துறை வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் ஊக்குவிப்பு திறன் அமைச்சர் மலிக் சமர விக்ரம ஆகியோர்
கிழக்கின் அபிவிருத்தி அவசரமாக செய்யக்கூடிய வேலைகள், சிங்கப்பூர் அரசின் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கை அபிவிருத்தி செய்தல், தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமாகவும் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
0 Comments:
Post a Comment