21 Jun 2016

அமெரிக்கத் தூதுவர் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்தார்

SHARE
அமெரிக்கத் தூதுவர் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்தார் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கே~ப், அமெரிக்க-இலங்கை பொருளாதார சந்தர்ப்பங்களை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்தார். ஜூன்
20-21ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த விஜயத்தின் போது, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்களுடனும் அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மாகம் றுகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபம், மற்றும் மத்தல ராஜபக்~ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுக்கும் அவர் விஜயம் செய்தார். கதிர்காமம் றுகுணு மகா தேவாலயத்தின் பூஜை வழிபாடுகளிலும் தூதுவர் கே~ப் அவர்கள் கலந்து கொண்டார்






SHARE

Author: verified_user

0 Comments: