5 May 2016

மே 23 அரசாங்க பொது விடுமுறை

SHARE

இம்மாதம் 23 ஆம் திகதியை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அரச பொது விடுமுறை தினமாகப் பிரகடனம் செய்துள்ளது.

வெசாக் நோன்மதி தினம் மே மாதம் 22 திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அனுஷ்டிக்கப்படுவதன் காரணமாக வழமையான ஞாயிறு விடுமுறைக்கு மேலதிகமாக மறுநாள் திங்கட்கிழமை 23 ஆந் திகதியை அரசு பொது விடுமுறையாக நாளாக அறிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: