
ஆசிரியர் த.கோபாலகிருஸ்ணன் அவர்களால் எழுதப்பட்ட வாழ்வாங்கு வாழ்வோம் எனும் நூல் வெளியீட்டு விழா பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசியபாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது
அதிபர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்மீக அதிதியாக விஸ்வப் பிரம்மம் வை.ஈ.எஸ்.கந்தன் குருக்கள் அவர்களும், பிரதம அதிதியாக ஞா.கிருஸ்ணபிள்ளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர், சிறப்பு அதிதிகளாக சி.பாஸ்கரன் மேலதிக செயலாளர் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மு.கோபாலரெத்தினம் பிரதேச செயலாளர், க.ஸ்ரீஸ்கந்தராஜா சட்டத்தரணி அவர்களும் கலந்து கொண்டனர். நூலுக்கான ஆசியுரை ஆண்மீக அதிதியால் வழங்கப்பட நயவுரையினை ஓய்வ பெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர் வ.ஜிவநாதன் அவர்களால் வழங்கப்பட்டது
0 Comments:
Post a Comment