11 Feb 2016

பால் சாலை திறந்து வைப்பு

SHARE
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள மில்கோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் " பால் சாலை" மாணவர்களின் நன்மை கருதி அன்மையில் கொழும்பு - 12 இல் அமைந்துள்ள ஹமீத் அல்ஹூஸைனி மஹா
வித்தியாலத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஇஇராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்






SHARE

Author: verified_user

0 Comments: