மட்.ககு.கோறளங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் கடந்த 14 ஆம் திகதி வித்தியாலய அதிபர் பூ.தர்மபாலன் தலைமையில் இட்மபெற்றது.
இதன்போது இரண்டாம் தர மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிஙப்புற அலங்கரித்தன.
இந்நிகழ்வில் வகுப்பாசிரியர் திருமதி.க.சந்திரகுமார், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் அக்கறை இன்றியமையாததாகும் என இதன்போது வித்தியாலய அதிபர் பூ.தர்மபாலன் கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment