மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கடற்கரைப் பகுதியில் சற்று முன்னர் பாரிய வெடிச் சத்தங்கள் ஏற்பட்டுள்ள. 5 பாரிய வெடிச்சத்தத்தங்கள்
தீடீரென கடற்கரைப் பகுதியில்; கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இருப்பிலிருந்த பழைய குண்டுகள் களுதாவளைக் கடற்கரைப் பகுதி செயலிழக்கச் செய்யப்படுவதாகவும், இவற்றால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment