மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நாகேந்திரன் விஜயதாஸ் இயக்கிய கானல் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா விருட்சம் படைப்பாளிகளின் தலைவர் தலமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை (06) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் கிராமத் தலைவர் அ.கந்தவேள் ஆகியோர் கலந்து கொண்டு முதற் பிரதியினை படைப்பாளியிடம் பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment