கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்பள்ளி வெளியேற்று விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மி சமுர்த்தி உத்தியோகத்தர் ஐயூப்ஹான் வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் முகாமைத்துவ உதவியாளர் நியாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment