ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர் களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக் கிழமை (03) மாலை கண்டி ழுயம -சுயல ஹோட்டலில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக தலைமையில் இடம்பெற்றது .
இந் நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கில் எதிர்நோக்கும் வறுமை வேலையில்லா பிரச்சனைகள் அபிவிருத்தி வேலைத்திட்ட முன்னெடுப்புகள் தொடர்பிலும் முக்கியாமாக ஒவ்வொரு மாகாணங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களின் இட ற்றங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டுமெனவும் கலந்துரையாடப்பட்டது.
0 Comments:
Post a Comment