30 Dec 2015

இன ஒற்றுமையும் அரசியல் பாகுபாடு அற்ற ஒரு கலாச்சாரத்தையும் மறந்து ஒன்று பட்டு சேவையாற்ற வேண்டும்

SHARE
இன ஒற்றுமையும் அரசியல் பாகுபாடு அற்ற ஒரு கலாச்சாரத்தையும் மறந்து ஒன்று பட்டு சேவையாற்ற வேண்டும்  அத்துடன் இந்த மட்டக்களப்பு மாநகரில் அமைக்கப்பட்டுள்ள வெபர் மைதானத்தையும் முழுமையாக பூரணப் படுத்துவதற்கும் அதனை மட்டக்களப்பு மாநகரம் பராமரித்து செயலாற்றவும் அதற்கான முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன் என   கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .
சோட்டோ கான் கராத்தே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கருப்பு பட்டி அணிவித்தல் நிகழ்வு  மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டு வீர வீராங்கனைகளுக்கான அடையாள சான்றிதழ்  நினைவு சின்னங்கள் என்பவற்றினை வழங்கி கௌரவித்துவிட்டு அவர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: