30 Dec 2015

முறக்கொட்டான்சேனை தேவபுர உதயசக்தி முதியோர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

SHARE
முறக்கொட்டான்சேனை தேவபுர உதயசக்தி முதியோர் அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம். எஸ். எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார்.
உதய சக்தி முதியோர் சங்கத்தின் தலைவர் எஸ் தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர்
 குகன் பாஸ்டர் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்ட னர்
மக்களினால் பலகோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டது முறக்கொட்டான்சேனை இரானுவ முகாம்   வீதியினை திறந்து தருவதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பு செய்வேன் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்





SHARE

Author: verified_user

0 Comments: