1 Oct 2015

சிறுவர் மற்றம் பெண்களக்க எதிரான ஊர்வலம்

SHARE
(ஆர்.பி.ரோஸன்)

சிறுவர் மற்றம் பெண்களக்க எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான சமாதான ஊர்வலம் ஒன்று இன்று திருகோணமலை உதயம் மாவட்ட குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.இது திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கு முன்னரலில் ஆரம்பமாகி திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம் வரை சென்றது.
இந்த ஊர்வலத்தில் கிராம மட்டத்தில் உள்ள பெண் தலைமை தாங்கம் குடும்பங்களின் பிரதிநிதிகள் தமிழ் சிங்கள் இஸ்லாமிய பெண்கள் என பலர் கலந்த கொண்டதை காண முடிந்தது.





SHARE

Author: verified_user

0 Comments: