8 Oct 2015

அம்பாறை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் முதலமைச்சரைச் சந்தித்தனர்

SHARE

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் செவ்வாய் கிழமை (06) முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர்.
கடந்த பல வருட காலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கு அரச துறையில் நியமனம் வழங்குமாறு கேட்டு கிழக்கு மாகாண கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை சந்தித்து தங்களின் குடும்ப நிலமையைக் கருத்தில் கொண்டு நியமனம் வழங்குமாறு கேட்டு கோரிக்கை விடுத்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: