லயன் கழகத்தின் மட்டக்களப்புக் கிளையினால் சிறுவர் தினைத்தை முன்னிட்டு பல்வேறு மனிதாபிமானச் செயற்பாடுகள் முநெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பாடசாலை மாணவர்களின் கற்றலுக்குரிய அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு, களுவாஞ்சிகுடி முதியோர் இல்ல முதியோர்களுக்கு, மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்புக்கிளைத் தலைவர் செல்வராசா, ஊடக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment