
சர்வதேச எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் எழுத்தறிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது.
இதில் ஆசியர்கள் இமாணவர்கள் கலந்து கொண்டதுடன் எழுத்தறிவு தொடர்பான விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment