22 Sept 2015

வழிகாட்டிகள் பூங்கா

SHARE
வழிகாட்டிகள் பூங்கா2015 எனும் மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி ஒன்று எதிர்வரும், செப்டெம்பர் 24தொடக்கம் 27வரை காலை 9.00  தொடக்கம்  – இரவு 9.00 வரை அரசினர் ஆசிரியர் கலாசாலை மட்டக்களப்பு (புகையிரதநிலையத்திற்கு அருகாமையில்) நடைபெயவுள்ளது.

இதன்போது         விஞ்ஞானமாதிரிகள் ; (Science Models)>   புத்தாக்கப் போட்டி (Competition on Invention)> நேரடிவிஞ்ஞானப் பரிசோதனைகள் (Live Science Experiments)> தலைகலாச்சாரம் (Art & Culture)>வானியல்; (Astronomy ,  செயற்பாடுகள் (Activities)     பாரம்பரிய உணவுகளும் சிற்றுண்டிகளும் ((Food & Refreshment    விஞ்ஞானத்தைக்கலைஞன் சந்திக்கின்றார் (Artist meet Science, மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் வழங்கும் மௌனகுருவின் ”தாண்டவதகனம்”-மகாபாரதப் போரின் பின்னணியில் இருந்த இயற்கை அழிப்பை அடிப்படையாகக் கொண்ட நவீனநாடகம்

SHARE

Author: verified_user

0 Comments: