கடந்த 2000 ஆண்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உயர் கல்வி கற்ற மாணவ, மாணவிகளின் 15 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு விஷேட ஒன்று கூடல் நிகழ்வென்று எதிர்வரும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கலை 10.00 மணிக்கு சம்மாந்துறை தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் அதிபர், உயர் தரம் கற்பிக்கும் ஆசியரியர்கள் மற்றும் 100 இக்கு மேற்பட்ட பழய மாணவர்கள் (A/L 2000 ஆம் ஆண்டு) ஆகியோர் கலந்து கொள்ளுமாறு கடந்த 2000 ஆண்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் உயர் கல்வி கற்ற மாணவர்கள் சர்பாக எம்.எஸ்.எம்.சறூக் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment