மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் வெற்றி by eluvannews on 08:59 0 Comment SHARE மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்களில் இருந்து தெரியவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு: 123375 வாக்குகள் மூன்று ஆசனங்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 38423 வாக்குகள் ஒரு ஆசனம். ஐக்கிய தேசியக் கட்சி: 32489 ஒரு ஆசனம்
0 Comments:
Post a Comment