18 Aug 2015

திருகோணமலையில் ஐ.தே.க வெற்றி

SHARE
நாடாளுமன்ற தேர்தல் - 2015: தற்போது வெளியான  முடிவுகளின்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி  வெற்றிபெற்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி – 83,638                 ஆசனங்கள்-2 இங்கைத் தமிழரசுக்கட்சி-  45,894            ஆசனம்-1 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
– 38,469                    ஆசனம்-1  
SHARE

Author: verified_user

0 Comments: