காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் தினேஷ் சந்திமால் ஆட்டம் இழக்காமல் 162 ஓட்டங்கள் பெற்று இலங்கை அணியை வெற்றி பெறச் செய்தார்.
இலங்கை அணிக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு கைகொடுத்தால் இரண்டாவது போட்டியை யும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற முடியும். இலங்கை அணிக்கு சுழற்பந்து வீச்சு கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment