3 Aug 2015

தேசிய டெனிஸ் போட்டி இம்மாதம் ஆரம்பம்

SHARE

தேசிய டெனிஸ் போட்டிகளின் ஜூனியர் பிரிவு போட்டிகள் இம்மாதம் 7ஆம் திகதி கொழும்பு ஹார்ட் கோர்ட்டில் உள்ள டெனிஸ் சங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. 
சிரேஷ்ட பிரிவுகளின் போட்டிகள் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அப்போட்டிகள் 24ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் டெனிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: