ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று வியாழக்கிழமை மாலை (13) பட்டிருப்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர், சோ.கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
மேற்படி வேட்பாரை ஆதரித்து பலர் இதில் பலர் உரையாற்றினர்.
0 Comments:
Post a Comment