நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னான தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து கே.துரைரட்ணசிங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment