மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களுடன் தேசிய மட்டத்திலான மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
| கட்சி | மாவட்ட அடிப்படையில் ஆசனம் |
தேசிய அடிப்படையில்
மேலதிக ஆசனம்
|
மொத்த
ஆசனங்களின் எண்ணிக்கை
|
| ஐக்கியதேசிய கட்சி | 93 | 13 | 106 |
| ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு | 83 | 12 | 95 |
| இலங்கை தமிழரசுக் கட்சி | 14 | 02 | 16 |
| மக்கள் விடுதலை முன்னணி | 04 | 02 | 06 |
| ஈழமக்கள் ஜனநாயக கட்சி | 01 | 00 | 01 |
| சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் | 01 | 00 | 01 |
| பாராளுமன்றத்துக்கான மொத்த அங்கத்தவர்கள் | 196 | 29 | 225 |

0 Comments:
Post a Comment