புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் by eluvannews on 18:24 0 Comment SHARE ம.றஞ்சன் மட.புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 14.06.2015 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 23.06.2015 இனிதே தேர்த்திருவிழாவும் இடம்பெற்று 24.06.2015 ம் திகதி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு தீர்த்த உற்சவத்துடன் பக்தர்கள் புடைசூழ சிறப்பான முறையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment