சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு என்றும் போதையற்ற ஒழுக்கம் நாட்டுக்குத் தேவை எனும் தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கு பிரதேச பொதுமக்களால் எதிர்ப்பு பேரணிகள் கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு ஆகிய இடங்களில் இருந்து மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை சென்றது.
பிரதேச செயலகத்தை அடைந்ததும் உதவிப்பிரதேச செயலாளர் ந.நவேஸ்வரன் அவர்களால் மது,புகைத்தல் எதிர்ப்பு, தொடர்பான விளங்கங்களும் முன்வைக்கப்பட்டது.
இதனை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமும், சமூக அபிவிருத்திப் பிரிவும், வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சும் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
0 Comments:
Post a Comment