அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுப்பேன். மிக நீண்டகாலமாக இருந்துவரும் இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்து கலாசார திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுந்த சேவையாற்றி வருகின்றது. ஆனால் அதன் பலாபலன்களை எமது மாவட்டம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சிநெறி சனிக்கிழமை (07) மட்டக்களப்பு இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
அறநெறிப் பாடசாலைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கம் பெற்றன. தற்போது இந்து கலாசார திணைக்களம் அறநெறிப் பாடசாலைகளை வளப்படுத்தி வருகின்றது. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தினால்தான் தற்போது மகத்தான ஆசிரியர் சேவை செய்து வருகின்றார்கள். இந்த புனிதமான பணியைச் செய்கின்றவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறவேண்டும்.

உண்மையான தமிழர் யார் என்றால் அவர்கள் இந்துக்கள்தான் ஆரியர்கள் அனைவரும் தமிழர்கள், மாறாக இந்த நாட்டிலே இருக்கின்ற பௌத்தர்கள் அனைவரும் ஆரியர்கள்தான்.
தமிழுக்கும், சைவத்திற்கும், பாரம்பரிய பண்பாடுகள் இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளைப் நாங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும். பல வெளி நாடுகளிலும், நமது வட மாகாணத்திலும் தமிழ், சைவ கலாசாரம் நன்கு பேணப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் நமது கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான கலாசாரம் மாறுபட்டு நிற்கின்றது.
சைவ சமயத்தவனாக இருந்தால் சைவ உணவு உண்ண வேண்டும், பிற உயிரைக் கொண்டு ஊனை உண்டு வாழ்பவன் உண்மையான சைவ சமயத்தவனாக முடியாது. இந்த விடையங்களை அறநெறி ஆசிரியர்கள் எமது சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பிறந்த நாட்களில் கேக் வெட்டுவது, மாமிசம் உண்ணுதல் போன்றன எமது கலாசாரம் அல்ல, தற்போது எமது கலாசாரம் இவ்வாறான மாயைக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இந்தா செய்தியை எமது சமூகததிற்குள் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிடத்திலுள்ளது.
அறநெறிப்பாடசாலை நேரத்தில் ஏனைய பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். தேசிய ரீதியில் இவற்றுக்குரிய சட்டம் கொண்டு வராவிட்டாலும் பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை, மாகாணசபை போன்றவற்றில் சட்டம் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுப்பேன். மிக நீண்டகாலமாக இருந்துவரும் இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்து கலாசார திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுந்த சேவையாற்றி வருகின்றது. ஆனால் அதன் பலாபலன்களை எமது மாவட்டம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தலும் இந்து மதத்தை வளர்ப்பதும், இந்துக் கொள்கைளை மேலோங்கச் செய்வதுவும் ஒரு பணியாக இருக்கின்றது. எனது அரசிற் பிரவேசம் எனது சமயத்திற்கு முரணாக இருந்தால் நான் அரசியலிலிருந்து விலகுவதற்கு தயாராக இருக்கபின்றேன்.
நான் இருப்பெதெல்லம் இந்து சமயம் பேணப்பட வேண்டும், இந்து சமயம் வளர்க்கப்பட வேண்டும், எங்கள் மக்கள் உண்மையான இந்துக்களாக வாழவேண்டும் என்பதற்காகவேதான் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment