28 Mar 2015

ஆடு வளர்ப்பில் ஈடுபடும் பெண்கள்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டை கிராமத்தில் கணவனை இழந்த பெண்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களையுடைய பெண்களும், தமது ஜவனோபாயத் தொழிலாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பெண்கள் ஆடுவளர்ப்பில் ஈடுவடுவதைப் படத்தில் காலாம்.













SHARE

Author: verified_user

0 Comments: