18 Mar 2015

திருமலை ப.சூ பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

SHARE
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர்  சசிதேவி ஜலதீபன் அவர்கள் 18.03.2015 இடமாற்றம் பெற்று பொலநறுவை மாவட்டத்திற்கு செல்லவுள்ளமையால் இவருடைய 09 வருடகால பதவிக் காலத்தில் இவரால் காணி விபகாரம் மற்றும் ஏனைய பலிவாங்கல்களால் பாதிக்கபட்டு அதிர்ப்தி அடைந்த பொது மக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர் பலர் இணைந்து 17 ம் திகதி மாலை இனிப்புகள் பரிமாரியதுடன் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை படங்களில் காணலாம்.




SHARE

Author: verified_user

0 Comments: