25 Mar 2015

உதவிக்கரம்

SHARE
லொறி விபத்தொன்றில் தனது இரு கால்களையும் இழந்துள்ள ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பஸ்மீர் என்ற இளம் குடும்பஸ்தரின் வாழ்வாதாரம் கருதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தனது சொந்த நிதியிலிருந்து முன்மாதிரியாக வழங்கிய ஐம்பதாயிரம் ரூபா மூலம் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறப்பதைப் படத்தில் காணலாம்.

SHARE

Author: verified_user

0 Comments: