
முதலாவதாக 15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியும் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான எல்லேயும் இடம்பெற்றது.
இதில் பழுகாமம் கண்டுமணி ம.வி. கபடிப்போட்டியில் முதலாவது இடத்தினையும் மட்/குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
எல்லே போட்டியில் மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம் முதலாவது இடத்தினையும் மண்டூர் 14 அ.த.க. பாடசாலை இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
0 Comments:
Post a Comment