9 Feb 2015

மட்டு பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

SHARE
பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (06) வெள்ளிக்கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது 
அதிபர் ஏ.பி.ஏ. றசூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பொருளாதார அபிவிருத்;தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புள்ளா மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம் எம். உதுமாலெ;வவை காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதுர்தீன் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும் பரிசில்களையும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளா வழங்கி வைத்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: