திருப்பழுகாமம் பாஞ்சாலிக்கலைக்கழகம் சிவராத்திரியினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விநாயகர் ஆலயத்தின் இந்து இளைஞர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பாரிவள்ளல்கூத்து கிராமிய நடனங்கள் மற்றும் வில்லிசை போன்ற பல நிகழ்வுகளை நடாத்தியிருந்தார்கள்.
0 Comments:
Post a Comment