1 Mar 2015

கல்முனை ஸாஹிராவில் 37 வருட சேவை; கணித ஆசான் எம்.பீ.ஏ.ஹமீடுக்கு கல்லூரி சமூகம் மகுடம்

SHARE
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் சுமார் 37 வருடங்கள் சேவையாற்றிய சிரேஷ்ட கணித பாட ஆசிரியர் எம்.பீ.ஏ.ஹமீடு ஓய்வுபெறுவதையிட்டு நேற்று புதன்கிழமை (25) கல்லூரி அதிபர் பி.எம்.ஏ.பதுர்தீன் தலைமையில் பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் எம்.பீ.ஏ.ஹமீடு அவர்களை வாழ்த்தி கௌரவித்தனர்.
mba_hameed_1
mba_hameed_2 mba_hameed_4
SHARE

Author: verified_user

0 Comments: