இலங்கைக்கு வருகைதந்த இந்தியா ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர்
பதவி ஏற்ற செய்தியினை அறிந்து இந்தியா விசாக பட்டணம் பிரண்ட்ஸ் மீடியா
நெட்வோர்க் பிரைவெட் லிமிட்டட் மற்றும் டெய்லி லீடர் (தெலுங்கு), பத்திரிகை
நிறுவண பணிப்பாளர் வி.வி.ரமணமூர்த்தி பத்திரிகை ஆசிரியர், தயாரிப்பாளர்
உட்பட வருகை தந்த குழு திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டினை சனிக்கிழமை (14) திருகோணமலை
உள்ளமுதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து சந்த்தித்து வாழ்த்துக்களை
தெரிவித்ததுடன் அக்குழு முதலமைச்சருக்கு நினைவு சின்னமம் ஒன்றை வழங்கி
கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment