1 Jan 2015

நந்திமித்ர மைத்திரியுடன் இணைவு

SHARE
பிரதி உயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்(ad)
SHARE

Author: verified_user

0 Comments: