இரத்ததான் நிகழ்வு by eluvannews on 09:55 0 Comment SHARE முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கிக்கு இரத்தானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இரத்தானத்தை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment