க.பொ.த
சாதாரண தர பரீட்சையின் விடைதாள் திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் 68
பாடசாலைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் பாடசாலைகள் தவிரந்த ஏனைய பாடசாலைகள் இன்று 5ஆம்திகதி முதலாம்
தவணைக்காக திறக்கப்பபடுவதாக கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சாவடிகள்
தேர்தல் நிலையங்களாக பாடசாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ளதால் எதிர்வரும்
7ஆம் திகதி முதல் 9ஆம்திகதி வரை அரசாங்க மற்றும் தனியார் பாடாலைகள்
அனைத்தும் மூடப்படும்.
இதேவேளை, பாப்பரசரின் வருகையை முன்னிட்டும் கொழும்பில் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு ஜனவரி 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் அறிவிக்கின்றது.
இதேவேளை, பாப்பரசரின் வருகையை முன்னிட்டும் கொழும்பில் குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு ஜனவரி 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் அறிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment