- கமல்-
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்குள் தொடர்ச்சியாக கட்டக்காலி மாடுகள் நுழைந்து வியாபாரிகளுக்கு சேதத்தினையும், நுகர்வோருக்கு இடைஞ்சல்களையும் கொடுத்து வருவதாக வியாபரிகளும் நுகோர்வேரும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது சம்மந்தமாக வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்
பட்டிருப்புத் தொகுதிக்கு வியாபார மத்திய நிலையமாக இயங்கி வரும் இக் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் தினமும் கட்டாக்காலி மாடுகள் அத்துமீறி நுழைகின்றன.
இவ்வாறு வியாபார நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நுழைவதனால் வியாபாரத்தினை திருப்தியாக செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் குறிப்பாக மரக்கறிக் கடைகள், வழைப்பழக்கடை என்பன வற்றில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் குறித்த மரக்கறிகளையும், வாழைப் பழங்களையும், மாடுகள், உண்ணுவதுடன் சேதப்படுத்டுதியும் வருகின்றன.
இதனால் தினமும் வியாபாரத்தில் நஸ்ரத்தினை எதிர் நோக்க வேண்டி ஏற்படுவதாகவும், அது மாத்திரமீன்றி குறித்த கட்டாக்காலி மடுகளின் அட்டகாசம் காரணமாக பல நுகர்வோர்கள் நிம்மதியாக நின்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையும் ஏற்படுவதாகவும், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இக்கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசத்தினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வியாபாரிகள், வேண்டுகோள் விடுக்கின்றனர். தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment