5 Jan 2015

இலங்கை - பாகிஸ்தான் பெண்கள் அணியினருக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி

SHARE
இலங்கை பாகிஸ்தான் பெண்கள் அணியினருக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.
09 ஆம் திகதி ஆரம்பமாகும் இச்சுற்றுத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இச்சுற்றுத் தொடருக்கான இலங்கையணியினர் எதிர்வரும் 07 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் போட்டி விபரம்:
09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 01 ஆவது ஒருநாள் போட்டி மு.ப 09.30
11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 02 ஆவது ஒருநாள் போட்டி மு.ப 09.30
13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 ஆவது ஒருநாள் போட்டி மு.ப 09.30
15 ஆம் திகதி வியாழக்கிழமை 01 ஆவது இருபதுக்கு இருபது போட்டி பி.ப 02.00
16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 02 ஆவது இருபதுக்கு இருபது போட்டி பி.ப 02.00
17 ஆம் திகதி சனிக்கிழமை 03 ஆவது இருபதுக்கு இருபது போட்டி பி;.ப 02.00(nl)
SHARE

Author: verified_user

0 Comments: