ஜோசப்வாஸை
புனிதராக திருநிலைப்படுத்த இலங்கைக்கு விஜயம் இலங்கை மண்ணுக்கு ஆசிர்
வழங்கிய பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் -
சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இலங்கை திருநாட்டை
ஆசீர்வதித்துள்ளார்.
இறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக´
என்று பாப்பரசர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கைக்கு ஆசிர்
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment