6 Jan 2015

அனுமதி பெற்ற தேர்தல் காரியாலயங்கள் இன்றுடன் அகற்றப்படும்

SHARE
தேர்தல் தொகுதிகளில் தற்போது இயங்கும் அனுமதி பெற்ற தேர்தல் காரியாலங்கள் இன்று (06) அகற்றப்படவுள்ளன. இதற்குப் பின்னர் இயங்குவது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும்
இதற்குப் பின்னர் இயங்குவது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும்அனுமதி பெற்ற தேர்தல் காரியாலயங்களில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் பதாதைகளை அகற்றும் பணிகள் இன்று (06) முதல் அகற்றப்படவுள்ளன.

இன்று மாலை அவ்வாறான இடங்களை பரிசோதிப்பதற்கு மாவட்ட அல்லது பிரதேச தலைமையக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுடன் கூடிய குழு விஜயம் செய்யவுள்ளன.

நாளை  (07) மாலையாகும் போது அனைத்து தேர்தல் காரியாலயங்களும் அகற்றப்பட்டிருத்தல் வேண்டும்.தேர்தல் சட்டவிதிகளுக்கமைய தேர்தல் காரியாலங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பின் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன(nl)
SHARE

Author: verified_user

0 Comments: