பழுகாமத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா
திருப்பழுகாமம் இந்து கலா மன்னறத்தின் பொங்கல் விழா நேற்று 25.01.2015 திரௌபதையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.பொன்.செல்வராசா மற்றும் கௌரவ.பா.அரியநேத்திரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் கௌரவ.இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கல்விமான்கள் புத்திஜீவிகள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment