5 Jan 2015

மைத்திரியை ஆதரித்து மருதமுனையில் ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரக் கூட்டம்

SHARE
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை மருதமுனை கடற்கரை வீதியில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை வடக்கு அமைப்பாளரும், மருதமுனை மத்திய குழுவின் தலைவருமான சம்சுல் அமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெனான்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: