உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்த பரிசுத்த
பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை பிலிபைன்ஸ் நோக்கிச்
சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை இலங்கைக்கு விஜயம் செய்த பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை, சர்வமத தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பலரை சந்தித்ததுடன் மடுவிற்கு விஜயம் செய்திருந்தார். காலி முகத்திடலில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.

0 Comments:
Post a Comment